யாழ்.பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
3:54 AM |
உதயன் பத்திரிகை ஆசிரியர் ஞா.குகநாதன் தாகக்கப்பட்டதை கண்டித்து யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று நண்பகல் 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 5 முக்கிய ஊடக இயக்கங்கள் கலந்து கொண்டன. இதில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment